பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 30 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 3. நம்பிக்கை உழுது கொண்டிருக்கும் உழவர்களில் முதல் ஏர்க்காரன் மனேவி வயலுக்கு வருகிருள். அவள் அருகில் பொதி மாட்டுக் காரனும் வருகிருண். அவள் மிக நல்லவள் என்று பெயர் வாங்கி யவள். கணவனும் அவள் மீது மிகவும் நம்பிக்கையுடையவன். ஆயினும் உழவர்கள் அவள் கணவனைக்கேலி செய்வதற்காக முதல் பாட்டைப் பாடுகிருள்கள். அவன் கோபம் கொள்ளாமல் கேலியாக அவர்கள் சொல்வதைப்பற்றிக் கவலைப்படாமல் இரண் டாவது பாட்டைப்பாடுகிருன் மேலெழுந்த வாரியாகப் பார்த் தால் அவள் கடத்தையை அவன் சந்தேகிப்பதாகத் தோன்றும். ஆளுல் உண்மை அதுவல்ல. உண்மை. அதுவானுல் அவன் கோபித்தல்லவா பேசவேண்டும்? ஆளுல் இப்பாட்டில் கோபக் தின் அறிகுறியையே கானுேம். ஒர் உழவன் : முன்னுத்தி துருக்காரா ! முன்பல்லுக் காவிக்கார ! போரா. ஓம் பொண்டாட்டி : பொதி மாட்டுக் காரங்கூட ! இரண்டாம் போனுலும் பே கட்டுமே ! உழவன் : புள்ள குட்டி ஆகட்டுமே ! காசு கொஞ்சம் பறிக்கட்டுமே ! கடனுங் கொஞ்சக் தீரட்டுமே.

  • - - , is . - o - so 1.சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தைய

4. பெண்டாட்டிப் பித்தம் * மணமானவுடன் ஒரு கிராமத்து இளைஞன் மனைவி சொல் தட்டாதவனுகி விடுகிருன் வீட்டில் கடந்த சிறு சண்டையைப் பெரிதாக்கி மனேவி சொல் கேட்டுக் கொண்டு தாயாரிடம் அவன் சண்டைக்குப் போகிருன் அவன் தாயிடம் சொல்லும் αυάει, அவள் விடையுமே இப்பாடல். அவனக் கேலி செய்து திருத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது.