பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 3 4 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் கப்பல் வருகுதிண்ணு கடற்கரையே போயிருந்தேன்; கப்பல் கவுந்தவுடன் கடற்கரையில் ஆசையில்லே! கெண்டை கொண்டு கால் நிறுத்தி: கெழுறு கொண்டு வt போட்டு; அயிரை கொண்டு மேய்க்திருக்கும்; அதுதானங்யா கம்ம வீடு.

  • ~ * • Ao 酸 ”... گی ۔ سہ- .." - * 。 S ,"مي 1.கே ரித்தவர் :-எஸ். எஸ். போத்தைய ,

8. எச்சரிக்கை கிராமப் பெண்ணுெருத்தியின் கணவன் அடுத்த தெருவி அள்ள ஒரு பெண்ணுேடு, கூடா கட்பு கொண்டு வாழ்கிருன். அவன் மனேவி ஊரார் பழிச்சொல்லே அவனுக்கு எடுத்துக் கூறி அப்பெண்ணின் உறவினர் ஜாடை மாடையாக அவன் மீது பே தீர்த்துக் கொள்ள விரும்புவதையும் சொல்லி வைக்கிருள். அவ மானத்திற்கு அஞ்சாதவன், கொல்லபட்டுச் சாவதற்காவது அஞ்சட் டும் என்று அவள் பயம்போட்டு வைக்கிருள். அவள் கணவனி உம் பேசும் பேச்சே இப்பாடல். தேக்கம் பலகை வெட்டி தெக்குப் பாத்த மச்சொதுக்கி மச்சுக்குள்ளே கித்திரை போம் மந்திரியே எந்திரிங்க ! சாப்பிட்டுக் கைகழுவி சகுனம் பார்த்து வழிகடந்து போகுரே என் பிறவி யொழு தபஞ்ச கேரத்திலே 1