பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நம் ஊர் உச்சிதத்தம் தன்சொந்த ஊரைப் பற்றி பெருமைப்பட்ாதவர்கள் யாருமே இல்லை. உச்சிகத்தம் முதுகுளத்தார் அருகிலுள்ள ஓர் சிற்றுார். அதன் பெருமையைப் பற்றி ஊர்க்காரர்கள் பாடுகிரும்கள். முத லில் ஊரிலுள்ள தெய்வங்களின் பெருமையைப் போற்றுகிருர்கள். பின்பு ஊரின் நீர் வளத்தைப் புகழ்கிருர்கள். வறட்சியான ஊரில் பெண் கொடுப்பதற்கு பெண்ணின் ப்ெ ற்ருேர்கள் பயப்படுவார்கள், ஏனென்ருல், தாங்கள் அருமையாக வளர்த்த பெண்தானே குடம் தாக்கி அவஸ்தைப்பட வேண்டும் என்று அவர்கள் கினைப்பார் கள். ஆனல் இவ்வூரில் ஊருக்கு அருகிலேயே நீர் நிறைந்த குளம் இருப்பதால் பயமில்லாமல் பெண் கொடுக்கலாமாம். அஞ்சு புளியாரம், அதுல ஒரு ஆலமரம், அதிலே குடி இருப்பா அதிகாரி உமையம்மாள். வட்ட வட்டச் சந்நிதியாக்

வடக்கப் பார்த்த ஐயஞரான்; கிழக்க பார்த்த கருப்பசாகி: கேட்ட வரந்தான் கொடுப்பார்