பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் கரையிலே கழக மரம் கரையின் கீழ் பசனேயம் பெரியஅக காஃாயிலே பேர் போன உச்சிகத்தம். ஊரைச் சுத்தி உப்புத் தண்ணீர் ஒரு கிணறு கல்ல தண்ணீர் தேங்காய்த் தண்ணீர் உச்சிகத்தம் தேடி வாங்க வாக்கப்பட! ஊருண்ணு கம்ம ஊரு உலகமிண்ணு சாமேஸ்வரம் பேர் போன உச்சியத்தம் பெசண்டடிக்கும் கலுங்குத் தண்ணீர். அத்திமரம் இத்தியிலே யாருடைய சாவல் கட்டோ? சேதுபதித் துரைகளுடன் சேர்ந்தவர்கள் சாவல்கட்டு. (குறிப்பு: வாக்கப்பட-வாழ்க்கைப்பட டெ ரண் ட டி க் கும்-புரண்டு அடிக்கும்.! (சேகரித்தவர் :-எஸ். எஸ். பேசத்தையா! 2. நம் ஊர் சின்ன ரங்கம் சின்ன ரங்கம் என்ற ஊரின் பெருமையைப் பற்றி ஊர்க்கா சர்கள் பாடுவது. அஞ்சு கிணற்றுத் தண்ணி, அரைக் கிணறு உப்புத் தண்ணி, தேங்காய்த் தண்ணி வாதல் நகர், தெருவழகு போதாதா?