பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரும் பகுதி-ஊரும் நாடும் 141 கெட்டு கெட்டா வேப்பமரம் நெருங்கியிருக்கும் ஒட்டுவட்டம், தாசில்தார் வந்திறங்கும் சரியான சின்னரங்கம் ! ஒத்த மரக் தெரியும் உன்னிதமாய் ஊர் தெரியும் சுண்ணும்புக் குறி தெரியும் சொகுசான சின்னரங்கம் ! 3. மழை வாராதோ பருவ மழைதான் உழவுத் தொழிலின் உயிர். பருவமழை தப்பிவிட்டால் உழவர்களின் வாழ்க்கை சீரழிந்துவிடும். இப்பாடல் கன்செய் நில உழவர்களும், புன்செய் கில உழவர்களும் மழை பொய்த்த காலத்தில் படும் கவலைகளே வெளியிடுகிறது. மழை வாராதோ என்ற ஏக்கத்தை இப்பாடல் வெளியிடுகிறது. பெண்கள் : ஆத்தில ஊத்துத் தோண்டி, அழகுச் சம்பா காத்துப்பாவி, ஆத்துத் தண் ைவத்த வத்த, அழகுச் சம்ப வாடுதில்லோ ! சம்பா வி?ள புரிண்ணு, சந்தோவு மாயிருக்தேன்; 1ண் 11ளன் பஞ்சம் வக்து சாவியாக்கிப் போட்டிருச்சி ! மழையோ வருகுதிண்னு, வாங்கி வைச்சேன் கம்புவிதை; வந்த மழை போயிருச்சே, வடமதுரைக் காளியம்மா!.