பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 42 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் வந்த மழையை கம்பி, ஈக்குச் சம்பர கெல் பாவி, வந்த மழை போகுதையா வயக்காட்டுக் கன்னி மாரே! இந்த மழையை நம்பி இருந்த கம்பை நான் விதைச்சேன்; வந்த மழை போயிருச்சே மந்தையம்மா கீ சாட்சி! மாசி மழை பெய்யாதோ ? மயிைல் வெள்ளம் சாயாதோ ? ஏத்து மீனு ருதோ? எங்கள் பஞ்சம் திர தோ! (சேகரித் கவர்: எஸ். எஸ். போத்தையா) (காளி வடக்காட்டுக் கன்னி, பந்தையம்மா இவர்கள் செழிப் பைக் கொடுக்கும் பெண் தெய்வங்கள்) . _ _ 2 ఫ్రే 發 4. மேகம்போல் வண்டி மேல்மாந்தை ஒட்டப்பிடாரம் அருகிலுள்ளதோர் ஊர். அங்கே கட்டபொம்மன் இனத்தவர் செல்வாக்குடன் வாழ்கின் றனர். அவர்கள் பக்கத்து ஊர்களுக்குச் சென்றுவரும் விமரிசை இப்பாடலில் வருணிக்கப்படுகிறது. பச்சை வண்டி, கீல வண்டி பார்வைக்கு ஏத்த வண்டி, மேகம் போல் வக்திறங்கும் மேல் மாங்தைச் சாமி வண்டி. வண்டி சுெரு கெருங்க. வாங்காச் சத்தம் இடி முழங்க சால சர சரங்க, சமுத்திரம் போல் வத்திறங்க 蠍* 噬