பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரும் பகுதி-உரும் நாடும் 143 முன்னுறு வண்டியிலே முதல் வண்டி சாமி வண்டி சாமி வண்டிக் கடையாளம் சவலாந்துப் போட்ட வண்டி. முன்னூறு வண்டியிலே முதல் வண்டி சாமி வண்டி சாமி வண்டிக் கடையாளம் சந்தனப் போர்க் காளை (சேகரித்தவர் :-எஸ். எஸ். பேசத்தையா) 5. தண்ணிர் கரிசல் காட்டில் குடிக்கவும், பாசனத்திற்கும் தண்ணீர் கிடைப்பது அருமை. ஒரு ஊரில் ஒரே ஒரு குடிதண்ணீர்க் கிணறுதான் இருக்கும். அக்கிணற்றில் ஒளுனே, தவளேயோ செத்து நாற்றமடித்துவிட்டால் கிராம மக்கள் குடிதண்ணீருக்கு வெகு தாரம் அலேய நேரிடும். இத்தகைய கஷ்டத்தை முதல் பாட்டு வருணிக்கிறது. வறண்ட கரிசல் காட்டில் சில வருஷங் களுக்கு ஒருமுறை ஏரி திரம்பும். ஏரி கிரம்பினல் மக்கள் உள்ள மும் மகிழ்ச்சியால் கிரம்பும், வருங்காலத்தில் கம்பும், சோளமும், பருத்தியும் விளந்து பலன் தருமல்லவா? ஏரி திறைந்ததைக் கண்டு. மகிழ்ச்சியோ அதனேப் போற்றிப் புகழுவது இரண்டாவது பாட்டு. நாறும் தண்ணீர் : ஒத்தக் கிணத்துத் தண்ணி1 or s ஒந்தான் செத்து நானும் தண்ணி; பத்துக் கினத்துத் தண்ணி1 பாண்டிய ராசா மேல் மாந்தை ! ur