பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 4 4 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் பெரிய குளத்துக் கம்மா ! பேர் போன சின்னக் கம்ப ; வயக் காட்டைப் பார்த்தவுடன், வர்ணக்கினி மேஞ்ச ையும் ! சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தை i i 6. வெள்ளைக்காரன் காயக்கர் ஆட்சி முடிந்தபின் ஆற்காட்டு நவாபுகள் தமிழ் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆளுல் அவர்களி டையே பதவிப் போட்டி ஏற்பட்டதால் காடு இரண்டுபட்டது. இப்பதவிப் போட்டியில் வெள்ளேக்காரர்கள் முகம்மதலி பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவனிடமிருக்து தமிழ் நாட்டின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். படிப்படியாக எல்லா அரசியல் அதிகாரங்களேயும் அவர்கள் கைபற்றிக்கொண்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எல்லாத் துறைகளி லும் தலையிட்டனர். இத்தலையீட்டைக் கேலி செய்வதே இப்பாடல் ஊரில் எவனே வெள்ளரிக்காய்த் தோட்டம்போட, வெள்ளரிக் காய் காய்த்தபின் அதை என்ன விலக்கு விற்க வேண்டுமென்று வெள்ளேக்காரன் காகிதம் போட்டாகும். இது அவர்கள் மக்களின் வாழ்வில் தலேயிட்டு எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் பெற முயல்வதை மக்கள் விரும்பவில்லே என்பதைக் காட்டுகிறது. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானும் வெள்ளிரிக்காய் காசுக்கு ரெண்டாக விற்கச் சொல்லி காகிதம் போட்டானும் வெள்ளைக்காரன். 7. மாண்டாரே மகாராசா கிராம மக்கள் நன்றி மறப்பவர்களல்ல. 'தினத்து ைநன்றி செய்யினும் பனத் துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்’