பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 முகவுரை இவ்வாறு உழவர்களின் வறுமை சிலேயையும், உணர்ச்சிகளே :பும் சிந்தனைகளையும், சித்தரிப்பவை நாடோடிப் பாடல்கள். சொத்துறவு முக்கியமாகி விட்ட உடைமை வர்க்கத்தா கிடையே திருமண உறவைக்கூட சொத்துரிமைதான் கிர்ணயிக் கிறது. உழைப்பையே தங்களது சொத்தாகக் கொண்ட உழவர் மக்களிடையே ஆண் பெண் உணர்ச்சிகளுக்குச் சிறிதளவு சுதந்தி சம் இருக்கிறது. சொத்துரிமை உடையவர்களது வழக்கங்கனே அவர்கள் பின்பற்றின லுங்கூட சட்டதிட்டங்களை எதிர்க்கும் புரட்சி மனுேபாவமும் அவர்களிடம் காணப்படுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மனித உணர்ச்சியைப் போற்றும் உறுதியும், இளைஞரது புரட்சி உள்ளமும் கீழ்வரும் பாடலில் வெளியாவதைக் காணலாம். ஆண்டு தெருவிலே ஒலிசமாய்ப் போற 1ாசி பாராதடா என் முகத்தை பழி ஷக்து சேர்க்திடுமே. வழிவந்து சேர்ந்தா என்ன ? பத்துநூறு சொன்னு என்ன ? கழுவேறி இருக்தாலும் காண்பன உன்முகத்தை. # உடைமை வர்க்கத்தாரும், உழவர் வர்க்கத்தாரும் வீர வணக் கத்திலும் வேறுபடுகிரு.ர்கள். ஒவ்வொரு வர்க்கமும் தனது கலன்களைப் பாதுகாக்கும் மனிதனே வீரகைக் கருதுகிறது. சொத்துடைய வர்க்கத்திற்கு அரசனும் அதிகாரிகளும், பணம் சம்பாதிப்பவர்களும் வீரர்களாகத் தோன்றுகிருர்கள். அவர் களுடையவர்க்க நலன் சொத்து சேர்ப்பதிலும், பணம் சேர்ப்பதி லும்தான் இருக்கிறது. உழைக்கும் மக்கள் அவர்களே வீரர் களாகக் கருதுவதில்லே. பிறர் கலனுக்காகத் தனது சொந்த கலன்களையும் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கனேயே, உழைக்கும் மக்கள் வீரர்களெனக் கருதுகிருர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கும் நாட்டுப் பாடல்களான வில்லுப்பாட்டு