பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பருத்தி பொறுக்கிக் களைத்த பெண்கள் கிணற்றங்கரை யரு இல் மர நிழலில் உட்கார்ந்திருக்கிருர்கள், பாட்டு, களேப்புக் கேற்ற மருந்தாகிறது. வேடிக்கையாக ஒருத்தியை ஒருத்தி ஏசத் தொடங்குகிருள்; இதை ஏசல் என்று கூறுவார்கள்; இலக் கியத்தில் பள்ளுப் பாட்டில் இவ்வகையான பாடல்கள் ஓர் உறுப் பாக அமைந்துள்ளன. இது பள்ளுப்பாட்டின் முக்கிய உறுப்பாக இருப்பதால் பள்ளுப் பாட்டிற்கே பள்ளேசல் என்ற மறு பெயரும் உண்டு. ஏசலில் பெண்கள் இகலிடுவதை இப்பாட்டில் கேளுங்கள். ஒருத்தி: மரக்க களவாணி மாவிடிக்கும் குந்தாணி சுரக்க கல வாணி சொல்லிவாடி உம்பாட்டை. மற்ருெருத்தி : அடுப்பு கக்கி, துடுப்பு கக்கி அடுப்பங்கரைச் சாம்பல் நக்கி பகுப்புப் பலகை நக்கி படிவாடி உம்பாட்டை. 呜 蜗 ஒருத்தி: கந்தத் துணி :ெ1றக்கி கடைகடைக்கு கெல் பொறுக்கி dத்தல் துணி 1ொறக்கி iiத்தா தேடி உம்பாட்டை