பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பகுதி-பல் சுவை 1 5 I மற்ருெருத்தி : பாட்டுக்குப் பாட்டடிப்பேன் பாட் னுரைத் தோக்கடிப்பேன் எதிர்ப்பாட்டுப் படிக்கலன்ன ஏணி அைச்சுப் பல்லுடைப்பேன். (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா) 2. சிறு பயல் தனக்கு மூத்தவளான மாமன் மகளே அத்தை மகன் கேலி செய்கிருன். அவள் அவனைப் பதிலுக்குக் கேலி செய்கிருள். இக் கேலிப் போட்டியே இப் பாடல்கள். ஆண் : எலந்தம் பரம் யேல எனக்கு முன் ைபோறவுளே கொழந்தைப் பய கான் வாரேன் கொண்டனைக்க வல்லமையா? பெண் : மண்ணு ருசி நீ அறிவே மரத்து ருசி நீ அறிவே பெண்ணு ருசி நீ அறிவே போட சிறுபயலே ! |ாேக த்தன.ர் : எஸ். எஸ். போத்தையா! 3. வண்ணுத்தி வெள்ளே கொண்டு வந்த வண்ணுத்தியிடம் வேண்டாத பேச்சுக் கொடுக்கிருன் ஒரு இளைஞன். அவள் அவன் மன அழுக் கைக் குறிப்பிட்டு வெள்ளாவி வைத்தாலும் போகாத அழுக்கு அது என்று குடு கொடுக்கிருள். அவன்: சின்னஞ் சிறிய பிள்ள ரீ வைகுண்டத்து வண்ணுப் பிள்ள நான் போட்ட பட்டு லேஞ்சு கய நயமாய் வெளுத்திருந்தே.