பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 154. தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் J. அன்னத்தைக் கீழே வைச் சு ஆத்தா? மேலே வைச் சு எச்சுப் பய மக்களெல்ல ம் பிச்சுப் பிச்சுத் திம்பக. {சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா} 7. ஏரோப்பினேன் முதியவர்கள் குழந்தைகளோடு கட்டில் இருக்கிரு.ர்கள். இளேஞர்கள் வயல்வெளிக்குச் சென். விட்டார்கள். ஆகாயத்தில் ஒரு இரைச்சல் கேட்டது. கிழவன் த. கிமிர்ந்து பார்த்தான். ஒரு விமானம் பறந்து சென்றது. மனேவியிடம் அதைப் பற்றி அவன் வியப்போடு பேசுகிருன். .ாத்தாம் பாட்டியும் குழந்தை களிடம் பழங்காலத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதுண்டு. சிற்சில வேளைகளில் தற்கால 5 வினங்களேக் கேலி செய்தும் பேசுவ துண்டு. பாட்டியைக் கேலிசெய்யத் தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததென்றெண்ணி பேத்தி, உன் பாட்டன், பூட்டன் நாளே யிலே பறவைக் கப்பல் பார்த்திய ' என்று கேட்கிருள். பேத்தி யின் கேலி பாட்டிக்குக் குத்தலா இ க்கும். தாத்தா, பாட்டி ஆகிய இருவரது முகங்க ஆம் ! Luci கின்ற.. or கிழவன் கிழவியிடம் கூறுவது : பாரடி ரோப்பிவேன் ! பறக்குதடி அந்த சத்தில் காலுமில்லே, தலையுமில்லே காற்ருய்ப் பறக் குதடி . பேத்தி பாட்டியிடம் கூறுவது : - ஏவிளா, பேத்திய, ஏரோப்பிளேன் பார்த்திய ! பாட்டன் பூட்டன் காவேயிலே பறவைக் கப்பல் பார்த்திய !