பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö ஏழாம் பகுதி-பல் சுவை I55丁 3 ; bй 3штj) 51%ти??? பறவைக் கப்பல் பார்த்தியா ! បំ B , b វ៉ារបរិឱា சைக்கினேறிப் பார்த்தியா. (சேகரித்தவர் : எஸ். எஸ். பேசத்தையார் 8. சேவற் கட்டு கிராமத்தில் விழாக்களின்போது சேவற்கட்டு, மஞ்சு விரட்டு, போன்ற சண்டைப் பக்தயங்கள் கடத்துவார்கள். விளையாட்டுப் பொழுது போக்காக ஆரம்பிக்கும் இச்சண்டைப் பக்தயங்கள் ஊரையே கலக்கும். கட்சிப் போர்களாகவும் முற்றி விடுவ துண்டு. ஒரு சாவற் கட்டுப் பந்தயத்தை ஒரு பெண் பார்த்துக் கொண்டிருக்கிருள். மரத்தடியில் இரு சேவல்கள் முட்டிமோதிச் சண்டையிடுகின்றன. அவற்றில் ஒன்று அவளது காதலனது சேவல். அவனேயும் அவள் பார்க்கிருள். அவன் தனது சேவலை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிருன் ஈட்டிக் கம்பைத் தரை யில் குத்தித் தனது சேவல்ல, போ, போ' என்று முடுக்குகிருன், அவனது அழகைக் கண்டு அவள் சொக்கி கிற்கிருள். சேவற்கட்டு முடிந்து விட்டது. அவள் பக்கத்திலிருக்கும் தன் ஊர் திரும்பு கிருள். அவனும் வருவானென்று ஊரெல்லேக்கு வெளியே காத் திருக்கிருள். இதற்கிடையே ஊர் நாய்கள் குரைக்க ஆரம்பிக் கின்றன. நாப் குரைக்கும் சத்தம் கேட்டு கிராமவாசிகள் வெளியே வருகிருர்கள். அவள் வீடு நோக்கிப் போக வேண்டி யதுதான். அவனே இன்று பார்க்க முடியாது. அவளுக்கு காய் களின் மீது கோபம் கோபமாக வருகிறது. அவை காதலர் சக்திப் பைக் கெடுத்துவிட்டன அல்லவா? நாய்கள் மேல் தோன்றிய கோபம் ஊர்மேலும் பாய்கிறது. எல்லா ஊர்களிலும் எருதுச் சண்டை, சேவற் சண்டை உண்டு. அதையெல்லாம் நடத்து வதற்கு நாதியற்ற இந்த உரில் நாய்ச் சண்டை தான உண்டு என்று நாய்களேயும் ஊரையும் திட்டிக் கொண்டே அவள் வீடு போய்ச் சேருகிருள்.