பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுர்ை 7 டத்தை மனித உணர்ச்சிக்காக மீறத் துணிந்த மகனேயே தங்தை கொலை செய்யத் தயங்கவில்லை. சின்ன நாடானது உறுதியையும், வீரத்தையும், சின்ன நாடான் வில்லுப் பாட்டு போற்றிப்பாடு கிறது. நாட்டுப் பாடல்கள் வீரத்தைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் உழைப்பாளி மக்களின் கண்ணுேட்டத்தை நமக்கு அறி விக்கின்றன. சரித்திர நிகழ்ச்சிகளைப்பற்றியும் உழைக்கும் மக்களது கண் னேட்டத்தை சில நாட்டுப் பாடல்கள் வெளியிடுகின்றன. கட்ட பொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், பூலுத்தேவன், தேசிங்கு ராஜன் போன்ற வரலாற்று வீரர்களப்பற்றிப் பல கதைப் பாடல்கள் உள்ளன. கடந்த இருநூறு வருஷ்ங்களில் தமிழ் நாட்டின் வரலாற்றை அறிய வெளிகாட்டு ಥಿಕ್ಸ್ಟಿಗೆಪ್ಪೆ சரித்திரக் குறிப்புகளைத் தவிர வேறு எழுதப்பட்ட ஆதிரங்கள் இல்லை. அவை ஒரு புடைச் சார்புடையனவாக இருக்கின்ற்ன. உள்நாட்டு ஆசிரியர்கள் தங்கள் காலத்திய நிகழ்ச்சிகள்ப்பற்றி அதிகமாக எழுதிவைக்கவில்லை. கர்னுடக ராஜாக்கள் சரித்திரம், கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம் போன்ற வரலாற்று நூல்கள் ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் கொண்டிருந்த தமிழர்கள்ால் எழு தப்பட்டன. இவர்கள் ஆங்கிலேயர்களே எதிர்த்தவர்களைப் பற்றிய உண்மையான விவரங்களே மறைத்துவிட்டார்கள். உண்ன்மயான விவரங்களில் பலவற்றை நாம் அறிந்துகொள்ளத் துணை ச்ெ 铨,·x 。絮 இவ்வீரர்களைப்பற்றிய காட்டுப் பாடல்கள்தாம். உதாரண்ம் வரும்காட்டுப் பாடல்களைக் குறிப்பிடலாம். மிருது சே பற்றி சிவகெங்கை அம்மான, சிவகெங்கைக்கும்பி'பீேர் பாடல்களாலும், வேறு பல தனிப் பாடல்கள்ாலும் ப; யான விவரங்களை நாம் தெரிந்துகொள்கிருேம், அை வரை வழங்கி வராமலிருந்திருக்குமானல் வெள்ளக்காரர். திய பாண்யக்காரர் யுத்தங்கள் கர்னல் வெல்ஷின் ஞாபகக் குறிப் புகள், திருநெல்வேலி ஜில்லா சரித்திரம் மதுரை கெசட்டியர்' ஆகிய நூல்களில் மருதுவைப் பற்றிச் சொல்லியுள்ள விவரங் சளேயே நாம் தெரிந்துகொண்டிருப்போம். அவை மருதுவை முரட னென்றும், பிடிவாதக்காரனென்றும், மூளை இல்லாதவ. Б, வஞ்சகத்தால் அரசைக் கைப்பற்றிக் கொண்டவனென்றும்வேரு