பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் அமே இலக்கியத் தரத்தை முதன்மையாகக் கருதித் தொகுக்கப் பட்டவை. இத்தொகுப்பு இலக்கியத் தரத்தையும் உழைப்போர் வாழ்க்கைய்ையும், கருதித் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள பெரும்பாலும் புன்செய் நிலப் பிரே தசங்களில் பாடப்படுவன 匣 கோவில்பட்டித் தாலுகாவில் விளாத்திகுளம் பகுதியில் அவை, சேகரிக்கப்பட்டன. ஆகவே அவை புன்செய் கிலத்தில் உழைக் கும் உழவர்களுடைய வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. கடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு ஆகியவை கன்செய் கில உழவர் களால் பாடப்படுவன. அவை இத் தொகுப்பில் காண ப்படுவதற் குக்காரணமுண்டு. அறுவடைக் காலங்களில் புன் செய் கில உழ வர்கள் கன்செய்ப்பகுதிகளுக்கு அறுவடைக்காகச் செல்வார்கள். அங்கு பாடப்படும் பாடல்கண்க் கேட்டுத் தெரிந்துகொண்டு தங் கள் கிராமங்களுக்குச் சென்று பாடுவார்கள். அவை நன்செய்ப் பகுதிகளிலிருந்து அவர்கள் க ற்றுக்கொண்டவையாகும். இத்தொகுப்பில் தேயிலைத் தோட்டம், ஏலத்தோட்டம் முத லியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களின் துன்பங்களை வெளியிடும் பாடல்களும் உள்ளன. அவை புன்செய்ப் பிரதேசத் தில் ஏன் பாடப்படுகின்றன என்ற கேள்வி எழலாம், கடந்த பன்னி ரண்டு வருஷகாலத்தில் இப்பகுதியில் மூன்று முறை கடும் பஞ்சம் உண்டாயிற்று. அதன் காரணமாக தேவிகுளம், பீர்மேடு முதலிய தேயிலைத் தோட்டங்களுக்கும் கம்பம், கோம்பை முதலிய ஊர் களுக்கு அருகிலுள்ள ஏலத் தோட்டங்களுக்கும் இப்பகுதி மக்கள் குடியேறிப் போயினர். மழை பெய்து புன்செய்ப் பயிர் செய்ய வேண்டிய காலம் வந்தவுடன் அவர்கள் ஊர்திரும்பினர்கள். தேயிலைத் தோட்டங்களிலும், ஏலத்தோட்டங்களிலும் அவர்கள் பட்ட கஷ்டங்களைப் பாட்டாகப் பாடுகின்றனர். அப்பாடல்களே இத்தொகுப்பில் காணப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள சில பாடல்கள் திருநெல்வேலி மாவட் டத்தின் மேற்குப்பகுதியிலுள்ள சிவகிரிப்பகுதியில் வாழும் உழைக் கும் மக்கள் பாடுவன. சிவகிரிக்கு அருகில் காடடர்ந்த மலே இருக் கிறது. பயிரில்லாத காலத்தில் விவசாயிகள் மலேக்குச் சென்று