பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளேயாட்டு 17 2. பாட்டனுர் பெருமை மதுரை அதுகாதம் வாழ் மதுரை முக்காதம் மதுரையிலே குதிரை கட்டி மாங்தோப்பில் விடுதி வைத்து சடுதியிலே வந்திறங்கும் சமர்த்தஞர் பேரளுே! இருந்து கணக்கெழுதும் இந்திரனுர் பேரளுே! சாஞ்சு கணக்கெழுதும் சமர்த்தனுர் பேரனுே! பாய்போட்டு முத்தளக்கும் பாண்டியனுர் பேரனே! தோல்போட்டு முத்தளக்கும் சுந்தரஞர் பேரனுே! அரசே குலேசாஞ்சா அக்திபட்டால் எந்திரிப்பாய் ! (ஆராரோ) 3. அழாதே ! ஆரடித்து நீயழருய்-உன் அஞ்சனக் கண் மையழிய அடித்தாரை சொல்லியழு ஆக்கினைகள் பன்னி வைப்போர். தொட்டாரைச் சொல்லியழு சுண்டு விரல் தறிப்போம் பாட்டி அடித்தானோ பாலூட்டும் கையாலே?