பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற பகுதி-குழந்தை, விளையாட்டு 19 அஞ்சாமல் பூ எடுக்கும் பஞ்சவர்கள் பெத்த கண்ணு அஞ்சி சடையாண்டி ஆறுமுக வேலாண்டி பிச்சைக்கு வந்தாண்டி பிள்ளே வரம் தந்தாண்டி தந்த பிச்சை வளர்ந்தேற விரும்பிச் செல்லும் ஆழ்வாரே! பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலே காய்ச்சிப் பால் காய்ச்சியுன் கலத்திலே விட்டாச்சு போட்டுப் பால் போட்டி என் அப்ப னுன்னே தொட்டிவிலே போட்டாச்சு. (ஆராரோ) 5. குடும்பப் பெருமை ஏழு பலாமரத்தை எய்தார் இளைய பெருமாள் பரதராமர் சங்கீதத்தை அப்பா நீ பார்க்கப் பிறந்தாயோ! தாழை ஒரு மரமாம் தாழை பூத்தாலும் ஆயிரமாம் தாழை சுற்றிப் பூவெடுக்கும் சந்திரராம் உங்களம்மான் பின்ன ஒரு மரமாம் பின்ன பூத்தாலும் ஆயிரமாம் பின்ன சுத்திப் பூ எடுக்கும் புண்ணியராம் உங்களப்பா பாசிபடர்ந்த மல் பங்குனித்தேர் ஒடும் மல் ஊசி படர்த்தமலே உத்திராட்சம் காய்க்கும்ம்ல ஆக்கமுள்ள தேக்குமர்ம் யாருவந்தால் தேரோடும் செல்வமகன் சீருடையான் சென்றுவந்தால் தேர்ோடும் வருஷமகன் வாழ்வுடையான் வடக்தொட்ட்ரல் தேரோடும் (மேலே கண்ட பாடல் பூவெடுத்து மரக்லசுட்டிப் பிழைக்கும் பண்டாரச் சாதியினர் வீட்டில் தாய்மார் பாடுவ்து)