பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளேயாட்டு 23 இதற்காகத் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது குழந்தை எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய ஒலிகளைப் பலமுறை சொல்லிப் பாடுவார்கள். இம்முறையில்தான் இங்கு, இங்கு, ரங்கா, ரங்கா இங்கு, சங்கு, அக்கா, பொட்டு, வட்டு, கொட்டு என்ற ஒலிகள் இப்பாட்டில் இடம் பெற்றுள்ளன 1. என்னேப் பெத்தாரு, ஏலம் போட்டாரு ' சுக்குப் போட்டாரு, சும்மா வந்தாரு ! 2. என்னைப் பெத்தாரு கஞ்சி கொணுக்தா ஏலம் மனத்திடுமாம். அதைப் பிடிச்சுக் கருது வெட்டினு கிறு கிறுத்துருமாம். 3. சுக்குப் போட்டுத் தண்ணி குடிச்சா சொக்கு விட்டிருtா ! நத்தம் பூசணிப் பழமாம் காதாக்களிடும் பொட்டாம். சீனிச் சக்கரை வட்டாம் தேவேந்திரன் கொட்டாம். 4. இங்கு, இங்கு ரங்கா, ரங்கா, ரங்கா, கஸ்துரி ரங்கா. காவேரி ரங்கா. இங்கு குடிக்கிற சங்கா? வார்த்த்ை சொல்லுற வண்டோ ? சுண்டோ சுரைக் கொளுக்தோ சோத்துக்கு ஊத்துற கெய்த்துணியோ? 5. அக்கா அக்கான்னு சொல்லி அம்மான் தோப்பிலே சென்னு சோலேயில் மாம்பழம் தின்னு சொல்லி வளர்த்த கிளியோ !