பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளையாட்டு 2. ஒரி உலகெல்லாம் ஒத்தத் துலுக்கெல்லாம் துதுத் துலுக்கெல்லாம் துலுக்கெல்லா பெண்டாட்டி கடுக்கா மறச்சி காது ருத்தற கடுக்காசி. ஒரி உலகெல்லாம் உலகெல்லாம் சூரியன் சூரியன் இருக்க சக்தர வல்லிக்கும் ாயக் கள்ளிக்கும் காளைக் கலியானம். ஒரீ ராமன் ஒருகல்லுத் தேசன் தேசமெங்கும் தோன் கல்லுள்ள தேசன் காடுள்ள தேசன் ரான் குத்தி ராசன். ஒரி உருக் குருவி உய்யா மரிைக் குருவி தங்கம் தனிக் குருவி தாயில் பூக் குருவி பூக் குருவி வாசலிலே பெண் பிறந்தா லாகாதோ? இரண்டானுக்கு : 1. ஈரி இரிச்சாம் பண்டாரம் எழ வரிச்சாம் பண்டாரம் தண்ணி தொளிச்சான் பண்டாரம் தல யலேச்சான் பண்டாரம்.