பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 2. ஈரி எரிச்சுக் கோ என் பேரைச் சொல்லிக்கே தாழை அடி யெல்லாம் தண்ணிப் பந்தல் போட்டுக்கே. 3. ஈசி ரெண்டு இள வாழைத் தண்டு மாதா ரெண்டு மல்லிகைப் பூச் ரெண்டு. 4. ஈரி ரெண்டெடுக்கவே இலங்தை பழுக்கவே குழந்தை சமையவே கொட்டுச் சத்தம் கேட்கவே. 5. ஈரி ரெட்ணக் கோலு இலை பறிக்கிற வாலு உப்பளக்கிற நாழி, செப்பு விக்கிற காளி. 8. ஈரி ரெண்டு, எரிக்கலக் தண்டு தண்டுக்குத் தண்டு, தாமரைப் பூச் செண்டு. 7. இறிக்கி அழுங்கலாம், இலையும் கொலயும் தட்டலாம் தட்டமட்டும் தட்டலாம் நட்டப்பாரைக்குப் போகலாம் 8. ஈரிரிக்கோ நான் பிறந்தேன் என்னத்துக்கோ கான் பிறந்தேன் ம்லேயாளத்து ராசாவுக்கு மாலையிட நான் பிறந்தேன். 9. ஈரி ரட்னக் கோலு, இலை பறிக்கிற மாறு சுத்துக் கம்பு வேலு ; சூருவளிக் காத்து, முளுனுக்கு ே 1. முக்குட்டு வாணியன் செக்காட செக்கும் செக்கும் சேந்தாட வாணிச்சி வந்து வழக்காட வாணியன் வந்து கூத்தாட 2. முக்குட்டுத் தக்கட்டு முருங்கைப் பதினெட்டு எண்ணிப்பார்த்தா இருபத்தெட்டு.