பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளேயாட்டு 27 3. 4. முவ்வன்கு ராவன்னு சாதிப் பிராமளு, சத்திரத்து வெள்ளசளா முள்வன்கு ராவன்னு சக்தியிலே முத்துராசா பந்தியிலே முக்குட்டுப் பிள்ளே கைலாசம் போருரையா பரதேசம். முவ்வாடி ஆனந்தம்; பாம்பாடும் சக்கரம். முவ்வாடி யாத்துல; ராமே சரத்திலே சீதை வனத்திலே சின்னத் தங்கை வாழ்கிருள். முன்வா முவ்வா. நல்லெண்ணெய், மூணுசடக்கு வேப்பெண்ணெய. நாலானுக்கு :

  1. .

நா.கண்ணம் துங்கி வா நாகம் படந்து வா மேகம் சுருண்டு வா. கால வைச்சு ரெண்டெடு நாராயணன் பேரெடு பேரைச் சொல்லி பிச்சைஎடு. நாங்குத் தட்டான் பக்தடிக்க காங்களெல்லாம் சிலம்படிக்க நாங்குத்தி செங்குத்தி கவ்வாப் பழங்கொத்தி நான்கு சங்கிலி கூடாரம் ரயிலடியிலே வியாபாரம். நான்கம்மா பூமாலை கடந்து வா சப்பாணி, நாங்குத்தி கல்லம்மா, சோளம்குத்தி சுப்பம்மா. நாங்குத்துள்ளி மாfைக்கம் ; கான்வளர்த்த கிளிக்கூடு.