பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 8 தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் ஐந்தானுக்கு : 1. 2. அஞ்சைக் கொத்தி அலுக்காதே கொப்பை போட்டுக் குலுக்காதே. ஐவாழைப்பூ தும்பைப்பூ அவிச் செடுத்த காளிப்பூ பொரிச் செடுத்த உழக்குப் பூ. ஐவாளரக்கி மஞ்சள் தெய்வம் குளிக்கும் மஞ்சள் தீர்த்தக் கதையெல்லாம் பச்சை மஞ்சள். ஐவாளரக்கி; அரைச்சாக் கதவி குடிச்சா மருந்து; கொப்பளிச்சாப் பன்னிரு. அஞ்சலங் கொஞ்சலப் பாப்பாத்தி மஞ்சளரைக்கிற மகராசி. அஞ்சலம் குஞ்சலம் தம்பி சிதம்பரம் தங்கச்சி மாப்பிள்ளை வெங்கலம். அஞ்சிக்குக் குத்துசி ; அரியfயாப் பொன்னுசி. ஆறுங் குறு குறு (சோறும் பதம் பதம் அல்லது) அள்ளிப் போட்ட வேக்குரு. ஆத்துரு மல்லி ; தோப் பெல்லாம் கள்ளி, ஆரம்மா நீதி ; ஆகாரப்பூமி பார்க்க வந்தாப் பாவி. ஆறுங் குரு காதரே ; சேதி சொல்ல வந்தவரே. ஆறுங் குருந்தட்டி : வாழைப் பூ செந்தட்டி. ஆக்கூரத்தா வாசலிலே. பாக்குமரம் கட்டி வச்சி பத்தா காத்துப் பட்டுப் போச்சி.