பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தமிழ் நாட்டுப் பாமரர் பா. ல்கள் பத்துக்குச் சித்திரை வெண்டப் 1. பயறுவிக்கிற பண்டப்பா. தோசை விக்கிற வெண்டப்பா. தொந்தி வயித்திலே போடப்பா. பத்துக்குச் சித்திரை. பாண்டிக்குப் பாவாடை தேருக்குத் தீப்பெட்டி. தெங்வா பத்தியவதி அம்மாளுக்கும். பரிக்குமரச் சல்லிக்கும் வீரபத்திரக் காளிக்கும். வெள்ளியினுலே கோலாட்டு. பத்துக்குச் சித்திரை பனமுள்ள கொப்பரை ஒயக்கணக்கரை ஒண்ணு ரெண்டுஞ் சொல்லாதே. உளுக்தமாவு சக்கரை. பதிபதி லோலா. பணம்பெத்தலோலா. லெக்கும் பெத்த லோலா : பாளேtச் சோலா. பத்திட்டேன் மங்கா. பறிச்சிட்டேன் தேங்கா. எண்ணிவிட்டேன் மாங்கா. இருபத்தோரு தேங்காய். பத்தரை மாம்பழம் தண்ணியிலே. பதிஞ்ச மாம்பழம் வென்னியிலே. சீதை வனத் தோப்பிலே, சின்னத் தங்கை வாழுகிருள்.