பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளேயாட்டு 33 1%. j i. 12. பத்தே பதிக்கிரு ராசா. 1ாலுண்டும் தாயாரே. மோருக் கழுகிருள். முட்டிமுட்டிச் சாகிருள். தயிருக்கழுகிருள் ; தண்டமானம் மோடுரா. கோலமானத் தெருவிலே, கொண்டுவந்து விக்கிது. வாங்கப் பாைமிருக்கு, வச்சுடுத்தப் பிள்ளே இல்லை. பத்தே பதிபதி பயத்தை நெறி கெறி. சொக்கலிங்க நாதருக்கு ; சோளப் பொரி, பொரி. பத்துள்ள i ன் தம்பி பணமுள்ள என் தம்பி. காசுள்ள என் தம்பி. கடற்கரையெல்லாம் பொன்னெடுத்து. திருப்பதிக்கு ஆளுவிட்டு. 12. பத்து முடிந்து பழம் வைக்கும் போது : 1. அக்கா அக்கா பாவா!ை . எங்க வந்து விக்கிது. கோல ய லத் தெருவிலே. கொண்டு வந்து விக்கிது வாங்கப் பணமிருக்கு. வச்சுடுத்தப் பிள்ளே இல்லை. கட்டக் கட்ட டேசுவா. காரக்கட்ட டேசுவா. கித்தம் குளிச்சிவா. நீலப் பொட்டுடுத்திவா. யாரார் மேலே! என் தோழி மேலே. ஊதாச்சி மேலே உதித்ததொரு கட்டை.