பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நாடடுப் பாமரர் பாடல்கள் கீழ்க்கண்ட திருவம்மானைப் பாட்டு உதாரணமாகத் தரப் படுகிறது. விண்ணுளுக் தேவர்க்கு மேலாய வேதியன மண்ணுளு மன்னவர்க்கு மாண்பாகி நின்றன j, தண்ணுர் தமிழளிக்குக் தண்பாண்டி நாட் ரனேப் பெண்ணுளும் பாகனப் பேணும் பெருங் துறையிற் கண்ணுர் கழல் காட்டி காயேன யாட்கொண்ட அண்ணு மலேயானப் படுதுங்காண் அம்மானுய். இன்றைய நாட்டுப் பாடலில் ஆட்டத்திற்கு ஏற்ற பாடல் இருக்கிறது. அம்மன் வணக்கம் இருக்கிறது. பொருளற்ற பல சொற்களும் இருக்கின்றன. 11. சடுகுடு இது தமிழ்நாட்டு குழு விளையாட்டுகளில் ஒன்று. குழந்தை களும், பெரியவர்களும் கிராமங்களில் ஆடுவார்கள். இவ்விள யாட்டில் மூச்சுப்பிடித்துக் குடுகுடு என்று சொல்லிக்கொண்டே ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவன் உப்பைத் தாண்டிப்போவான். எதிர்க்குழுவில் உள்ளவர்களேத் தொடுவான். அவர்கள் அவனேக் கட்டிப்பிடிப்பார்கள். அதை மீறிக்கொண்டு உப்பைத்தொட வேண்டும். இவ்வாறு மூச்சுப்பிடிப்பதற்குப் பாட்டுப்பாடிக் கொண்டே ஒடுவார்கள். அத்தகைய பாடல்களுள் ஒன்றே கீழ் வருவது. சில பாடல்கள் தன் வீர த்தைப் பேசுவதாக உள்ளன. சில வேடிக்கைப் பாடல்களாக உள்ளன. சில வெறும் சக்தம் இசைந்தனவாக உள்ளன. இதுபோலவே ’கிளியந்தட்டு என்ற து பாடப்படும் பாடல்களும் உண்டு. சடுகுடு }வேன். சாரக்கத்தி வீசுவேன். என் தரத்துப் பிள்ளைகளைத் துக்கித் துக்கி வீசுவேன். 2. எரிக்கலம் பழுப்பே, உனக்கென்ன முப்ே 略 ‘ జఆజ్ఞ முபபே (கொளுப் ஏறி மிதிச்சாத் தெரிச்சில்ல கோவே- ಘೀ