பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. Í 1. முதற் பகுதி- குழந்தை, விளேயாட்டு 37 ஈக்கி ஈக்கி சோளத்தட்டை இந்திரவாளச் சோளத்தட்டை பணத்துக்கு ரேண்டுகட்டு ; முகட்டை னiஞ்சிகட்டு. முத்தையா பிள்ளே. முத்தையா பிள்ளை கருத்தக் குதிரை ரேடியோ கால் ரெண்டும் பக்தயம் செருப்பு தைக்கிற மாணிக்கம் சேர்ந்து வ11. மல்லுக்கு உசிை உருக்கூசி ; ஊரப்போட்ட கெல்லுசி பாசி, பவளம், பன்னிர்ச் செம்பு. ஈக்கு எலுமிச்சு. சந்தனக்கு சி. சடுகுடும?லயிலே ரெண்டா?ன. தவறி விழுந்தது கிழட்டர்:ன. துக்கி விட்டது கான் தானே. (கான் தானே) என் :( டு விருமமாடு இரும்புச் சங்கிலி போட்ட மாடு. காத்தடிச்சாக் கலகலங்கும். கம்பளி போட்டா மீனுமினுங்கும். சல்லீரென்பது சாட்டையென்பது வேல்பருத்தி வெங்காயம் ; வெட்டிப்பாத்தாச் சாராயம் அருப்புக் கோட்டையிலே-உங்கப்பன் செருப்புத் தைக்கயிலே கானும் இல்ர்ைட்டா-உங்கப்பன் காறிப்போவனே. கித்துக் கித்தடா : கீரைத் தண்டுடன் கட்டி வச்சண்டா ; பட்டுப் போச்சுடா (போச்சு!