பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கீரை விதைக்கலாம் வா மனேவி உழைப்பாளி. கணவன் சோம்பேறி. மனைவி உழைத்துப்போட வீட்டிலுட்கார்ந்து தின்பதில் அவனுக்கு வெட்கமெதுவும் இல்லை. அவள் படிப்படியாக அவனே உழைப் பாளியாக்க முயலுகிருள். அவன் சாக்குப் போக்குச் சொல்லி உழைக்க மறுக்கிருன். அவள் ஒரு நாள் வீட்டுக்கு முன்குல் கீரைத் தோட்டம்போட அவனே எழுப்புகிருள். அவன் கீரை விதையைக் கோழி கிண்டிவிடும், அதனுல் பயன் இல்லே”, என்று சொல்கிருன். அவள் கோழி வராமல் தடுக்க வழி சொல்லுகிருள். அவள் பேசப் பேச, அவனும் பதிலுக்குப் பதில் சாக்குப் போக்கு களேக் கூறுகிருன். அவளும் விடுவதாயில்லை. கடைசியில் வேலே செய்தால் தலேக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாக அவள் சொல்லுகிருள். அவன் மனம் மாறுகிருன், இந்த ரசமான உரையாடலே இப்பாடல். கீரை விதைக் மனைவி : கீரை விதைக்க வாங்க மச்சான் கணவன் : கீரை விதைச்சா கான் வல்லேடி மனேவி : கோழி கிண்டிஞ வாங்க மச்சான்