பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டுப் பாமரர் பாடலகள கணவன் : மனேவி : கணவன் : மனைவி : கணவன் : மனைவி : 3. 苏 ← 3ya al § 燃 மனேவி : கணவன் : மனைவி : வன் : வேலி பிடிச்சா ஆடு திங்கும் நான் வல்லடி போ! ஆடு திண்ணு பிடிச்சடைப்போம் வாங்க மச்சான் வாங்க! பிடிச்சபைச்சா தெண்டங் குடுக்கனும் கான் வல்லடி t போ ! தெண்டம் போட்ட உழைச்சுக் துடுப்போம் வாங்க மச்சான் வாங்க ! உடம்புழைர் மேல் வலிக்கும் கான் வல்லடி கீ போ ! மேல் வலிi வெந்நீர் தாரேன் வாங்க மச்சான் வாங்க ! 砂 * - 穿 - جي نوعي ° 發 "ץ வெந்நீர் விட்டா உடல் வியர்க்கும் கான் வல்லடி நீ போ ! உடல் வியர்ந்த விசிறி த ரேன் வாங்க மச்சான் வாங்க ! விசிறி தந்த உடல் குளிரும் கான் வல்லேடி கீ போ ! உடல் குளிர்ந்த பிடிச்சு விறேன் வாங்க மச்சான் வாங்க ! புடிக்க வேண்டாம் 'சும்மாக் கிடக்கேன் கான் வல்லடி நீ போ! வேலே செய்தா துக்கி சுமப்பேன் வாங்க மச்சான் வாங்க !