பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும், தொழிலும் 43 கணவன் நூக்கிச் சுமந்த ஊர் சிரிக்கும்

ை டி புள்ளே வாடி ; நீரை விதைக்கலாம் நீரை விதைக்கலாம் வ புள்ளே வாடி !

இருவரும்: நீரை விதைக்கலாம் நீரை விதைக்கலாம் வாங்க மச் சான் வ: 'க ; வாடி புள்ளே வாடி ! (குறிப்பு :-இப்பாடல் இருநெல்வேலியை அடுத்துள்ள சிற் 1ார்களில் பள்ார் குடிகளில் பாடப்பட்டு வந்தது. சேகரித்தவர்: டாக்டர் பி. ஆர். சந்திரன், கொக் இரகுளம்.) 2. தொழிலின் சிறப்பு பெரிய மருதுவைப் பற்றிப் பல காடோடிப் பாடல்கள் சிவ கங்கை வட்டாரத்தில் வழங்கி வருகின்றன. இப்பாடலைப் பற்றி ஒரு கதை வழங்கி வருகிறது. பெரிய மருது சிவகங்கைக் கோவி லுக்கு தேர் ஒன்று செய்து வைத்தார். தேர்த் திருவிழாவன்று அரசர்தான் முதலில் வடத்தைத் தொடவேண்டும். அரசர் தேர் வடத்தைத் தொட்ட பின்பு மக்கள் வடம் பிடித்து இழுத்தார்கள். தேர் கிலேயிலிருந்து நகரவில்லை. அப்பொழுது தேரைச் செய்த தச்சர் குப்பமுத் துஆசாரி மருதுவைப் பார்த்து " இன்று நான் தேர்வடம் தெ ட்டால்தான் தேரோடும்" என்று சொன்னர். மருது அதற்கிணங்கி அவருக்கு ராஜ மரியாதைகள் செய்து தேர் வடம் தூக்கச் சொன்னுராம். அதன் பின் தேர் கிலேயை விட்டு நகர்ந்ததாம். இப்பாடல் குப்பமுத்து ஆசாரியின் கூற்ருக அமைக் துள்ளது. மருது வந்தாலும் ஓடாது மச்சினன் வந்தாலும் ஓடாது தேரைச் செய்தவன் குப்பமுத்தாசாரி தேர்வடம் தொட்டால்தான் தேரோடும். (மருதிருவர் என்ற நூலில் என். சஞ்சீவி அவர்கள் வெளியிட்டிருப்பது }