பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும், 47 விவசாயத் தொழிலாளர்கள் எழுப்பும் குரலாக ஒலிக்கிறது. இப் _HT –GE), எருக்கலாங் கட்டை வெட்டி ஏழு வண்டிப் பார மேத்தி' மாடு இழுக்கண்ைணு. ாாயு ,ே நம்ம கட்! முக்கப்படி கேப்பைக்காக முந்தரு நது வாடுறனே : ஆ11 முதலாளி-நீங்க அக்கறது பேட். காழ்! 13 த்தவர்-எஸ். எஸ். போத்தையா) క్షీ 7. இரங்கலையோ உங்க மனம் பெரிய முதலாளி வீட்டில் பண்ணே வேலே பார்க்கிருன் கறுப் பன். அறுவடை காலத்தில் வேலே அதிகம். நேரம் காலம் என்று கிடையாது. சேவல் கூவுமுன் எழுந்து காகம் அடையும் போது கூட வேலை முடிவதில்லே. கிடைக்கும் கூவியோ கஞ்சிக்கும் காளுது. கேட்பதென்ருலோ முதலாளிக்குக் கோபம் வந்துவிடக் கூடாது. வேலேயில்லாமல் விவசாயக் கூலிகள் மலிந்திருக்கு, காலத்தில், அவர் வேல்லயை விட்டுப் போகச் சொல்லிவிட்டால் அவன் என்ன செய்வான் முதலாளிக்குக் கோபமும் வரக்கூடாது. வயிற்றுப் பசியைத் தனிக்கக் கூலியும் கேட்க வேண்டும். தயங் இத் தயங்கிப் பேச்சை ஆரம்பிக்கிருன் கறுப்பன். அவர் மனம் குளிர அவர் பெருமைகளைப் போற்றுகிருன் பிறகு சொல்ல வங் ததையும் சொல்லி விடுகிருன். அவனது அச்சத்தையும் மீறிக் கொண்டு உரிமைக் குரல் பணிவாக எழுவதை இப்பாடலில் கேட்கிருேம். வீடு ரெண்டுங் காரவீடு வேட்டி ரெண்டும் வெள்ளே வேட்டி இரக்கமுள்ள புண்ணியர்க்கு பிறக்கிறது ஆண் குழந்தை!