பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் சம்பளமும் கட்டுதில்லே சாதியுள்ள மாணிக்கமே எங்க இரக்கம் பார்த்து ஏத்த கூலி போடுமையா ! பொழுது அ ைஞ்சிருச்சே பூமரமும் ஞ்சிருச்சே இன்னம் இரங்கலேயே எசமானே உங்க மனம். (சேகரித்தவர்-எஸ். எல். பே த்தை 1 ! 8. கொடுமைக்காரி இப்பருத்தி விளையின் சொந்தக்காரி வெள்ளேத்தாய். அவள் வயலில் வேலே செய்யும் கூலிக்காரப் பெண்கள் பருத்தியை மடி யில் கட்டிக் கொண்டு வயல் நடுவிற்கு வருகிருர்கள். அங்கே தாங்கள் பறித்த பருத்தியைக் கொட்டிவிட்டுத் தங்கள் கூலிக் காகக் காத்திருக்கிருர்கள். வெள்ளேத்தாய் இன்னும் திரும்ப வில்லை. அவள் பருத்தி எடையைக் குறைவாக மதிப்பிட்டுக் கூலியைக் குறைப்பது வழக்கம். அவள் அங்கு இல்லேயல்லவா ? அவள் காதில் விழாமல் அவளைப் பற்றிப் பெண்கள் பேசிக்கொள் கிருர்கள், பருத்தி எடுத்த டச்சு ; பக்கம் மடி போட்டாச்சு ! கொடுமைக்கார வெள்ளேத் தாயை கூறுவைக்கக் கூப்பிடுங்க. (சேகரித்தவர்-எஸ். எஸ். போத் தையா! 9. பொதி வண்டிக்காரன் கரிசல் காட்டு உழவர்களுக்குப் பருத்திதான் வாழ்வு. ஆளுல் பருத்தி விலையைத் தூத்துக்குடி வெள்ளேக்காரர்கள்தான் நிர்ண â€ಆಹir. குறைந்த விலையில் பருத்தியை அவர்கள் வாங்கு கிருர்கள். ஆயினும் பருத்தி கையில் கிடைத்தவுடன் வெள்ளிக்