பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 49 காசைப் பார்க்க அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. பருத்தி யைப் பொதிகட்டித் தூத்துக்குடிக்கு வண்டியேற்றி கொண்டு செல்லும் பொழுது மகிழ்ச்சியோடு அவர்கள் பாடிக்கொண்டு செல் கிருர்கள். இதுவே வண்டிக்காரன் பாட்டு. வண்டியிலே பஞ்சுப் பொதி வலது கையில் சாட்டைக் கம்பு, இன்னேரம் போற வண்டி எங்க போயி தருகுமையா ! தருகுவது தருவைக் குளம் தள்ளுவதும் துத்துக்குடி வாங்குறதும் வெள்ளேக்காரன் சுண்டுறது வெள்ளிஞ்பா முடியறதும் சிட்டைத்துண்டு மாடு ரெண்டும் மதுரை வெள்ளே மணிகள் ரெண்டும் திருநெல்வேலி குப்பி ரெண்டும் குப்பகோணம் குலுங்குதம்மா சாலப்பாதை. (பாடலச் சேகரித்து அளித்தவர்-எஸ். எஸ். போத்தையா! (கடைசி நான்கடிகள் திருநெல்வேலி ஜில்லாவில் பல சிற்றுார் களில் பாடப்படுகின்றன. முதல் எட்டடிகள் கோவில்பட்டி வட் டாரத்துக்குரியது. ஏனெனில் பருத்தி விக்ளவதும், தாத்துக்குடிக் குக்கொண்டுசெல்லுவதும் கோவில்பட்டி வட்டாரத்தில்தான்.: 10. கொல்லுருனே கங்காணி கோவில்பட்டித் தாலுகா வறண்ட பிரேதசம், சில காலங் களில் ஐந்தாறு ஆண்டுகள் மழையின்றிப் போய்விடும். புன்செர்ப் பயிர் இல்லாத காலத்தில் உழவர்களுக்கு வேலையிராது. கூலியும் கிடைக்காது. இவ்வாறு பட்டினி கிடக்கும் உழவர் குடும்பம் பெண்கள் எங்கு வேல் கிடைத்தாலும் # கள். அப்பொழுது தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள் ே 晕