பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 51 Í Í ԼՔցյ1 வேலே புன்செய் கிலக் கிராமமொன்றில் பிறந்தவள் ஒருத்தி, கன் செய் சில ஊரொன்றில் வாழ்க்கைப்பட்டாள். அவள் பருத்தி பிடுங்கவும், புன்செய்ப் பயிர்த் தொழில்களிலும் பழக்கப்பட்ட வள். கெல்பயிர் தொழிலே அவள் அறியாள். புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ள அவள் முயலுகிருள். அம்முயற்சியில் அவள் படும் பாட்டை இப்பாட்டு வெளியிடுகிறது. காத்து கட்டு நானறியேன் ; கடுவை போட்டு நானறியேன் ; சேத்துக் குள்ளே கிண்ணுக்கிட்டு செல்லமகள் வாடுருளே. கருதறுத்துக் கிறுகிறுத்து கண்ணுரெண்டுஞ் சோரப் போட்டு சின்னக் கட்டு கட்டச் சொல்லி சிமுட்டுருளே மேல் முழியை. (சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா! (சின்னகட்டு-பெரிய கட்டாக இருந்ததால் தூக்கமுடிய வில்லை. ஆகையால் வாயால் சொல்லாமல் சிறு கட்டாகக் கட் டும்படி கண் சைகைக் காட்டுகிருள்.) 12. அறுவடைப் பாட்டு அறுவடை வேலே மிகவும் கடினமானது. குனிந்த முதுகு கிமி ராமல், தாளே ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்ருெரு கையால் விறுவிறு என்று அறுப்பார்கள். நாம் அறுக்கப்போளுல் நெல் தாளே அறுப்பதற்குப் பதில் கைவிரலே அறுத்துக் கொள்ளு வோம். பத்து நிமிஷத்திற்குள்ளாக முதுகில் வலி கண்டுவிடும் ஆளுல் பழக்கமான பெண்கள் அதிகாலையிலிருந்து பொழுதடை யும்வரை அறுவடை செய்வார்கள். களப்புத் தேர்ன்ருமலிருக்கப் பாட்டுப்பாடத் தொடங்குவார்கள். பாட்டுப் பாடுவதில் போட் டியும் ஏற்படும். கெல்களம் கல அரங்கமாக மாறும். அலுப்புக்