பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 53 (இப்பாடல் சிவகிரிப் பகுதியிலும், அம்பாசமுத்திரம் பகுதியி லும் பாடப்படுகிறது. பாடலே உதவியவர்கள்: சில அடிகள்தோழர். ஆர்.கே. கல்லகண்ணு; சில அடிகள்-தோழர். கார்க்கி.] அறுவடைப் பாட்டு (2) கண்ணுடி வளையல் தொட்டு கருதறுக்கப் போற புள்ள, கண்ணுடி மின்னலுல கறுதருப்புப் பிர்துதடி வெள்ளிப் பிடி அருவா வெடலப்பய கையருவா சொல்லி யடிச்சருவா செழட்டுதடி கெல் கருதை. உன்னருவா என்னருவா இவடே உருக்கருவா சாதிலிங்கம் பிடியருவா சன்னுதையா நெல் கருதை. (பாடலே உதவியவர் :-எஸ். எஸ். பேசத்தையா! (இது தங்கம்மாள் புரத்தருகில் பாடக்கேட்டு எழுயது.தி. அப்பகுதியில் புன்செய்ப் பயிரே உண்டு. ஆல்ை அறுவடைக் காக நன்செய்ப் பகுதிகளுக்கு வரும் உழவர்களும், உழத்தியரும் இப்பாடல்களைக் கற்றுக்கொண்டு தங்கள் ஊர்களுக்குச் சென்ற பின்னும் பாடுகிறர்கள்.) 13. கையால் பாடுபட்டேன் பாறையில் புதுச் சேலையை கனத்துக் காயப் போட்டுக் கொண்டிருக்கிருள் ஒரு பெண். அதனேப் பார்த்த அவளது தோழி ஒருத்தி இது யார் வாங்கிக் கொடுத்தது? இதற்கு யார் சாயம் காய்ச்சியது?" என்று கேட்கிருள். அவள் கையால்