பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் நாட்டுப் ப. மரர் பாடல்கள் 15. காளைக்குக் கால்வலிக்காதா? திறமையான விவசாயி ஒருவன் ஒரு கிலச்சுவானிடம் வேலேக்கு வருகிருண். அவர் அவனே வாட்டி வதைத்து வேல் வாங்கிளுர், காளே இல்லாத ஊரில் காளே வந்தால் அது கால் சளேக்கும் வரை ஏரில் பூட்டி உழுவது கியாயமா ? என்று அவன் கேட்கிருன், ஏரில்லா ஊர்தவிலே எடுத்தேறிக் காஃ வந்தால் பொழுதா பொழுதன் னக்கும் பூட்டி உழ நியாயம் உண்டோ? ஏரோ இரப்பேரு ஈரமே 1ங்குபதம் தள்ளிரென்டு சாலடிச்சா தங்கம் விளக்திடுமே 1 [Gg 3, * 5 = 2:f : – sr.in. sr ie, Gas , & s & g s * } 16. மாட்டுக்காரன் ஆடு மாடு மேய்க்கும் இளைஞனுக்கும் அவனே நான்கு காள் காணுமல் தேடித் திரித்து, கண்டு கொண்ட அவனுடைய காதலிக் கும் இடையே கிகழும் உரையாடல் இது. பெண் ; அத்துவானக் காட்டுக்குள்ளே ஆடு மேய்க்கும் 1ளிமுத்து-உன் கொண்டையிலே ரெண்டு முத்து குலுங்குதடா காளிமுத்து. பெண் ; ஆட்டுக்காரா! மாட்டுக்கார ! அடை மழைக்கு எங்கிருந்தே ? ஆண் : மாரியம்மன் கோயிலுல மண்டபத்து மேலிருந்தேன்.