பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 57 பெண் ; வெள்ளட்டுக்காரா, t விதந்துக் கொரு பெட்டுக்காரச வெள்ளாட்டுக் காலுக்குள்ளே-ஒகு வேங்கைப் புல் மேயுதடா ! ஆண் : வேங்கை கi மேய்ந்தாலென்ன ? வெள்ளாடு போனுலென்ன ! நீ குனிக்கும் மஞ்சளிலே நின்று தவம் செய்த லென்ன. பெண் : எலfச்ச கூட்டுக்குள்ளே என்னுயிரு உன்னுக்குள்ளே வாழாமப் போயிட்டாலும்-உன் வாயருமை போது மென்பேன். (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா) 17. உழவன் ஒவ்வொரு மனேவியும் தனது கணவனின் பெருமையை மற்றவர்களிடம் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிருர்கள். உழவனது மனைவி அவனது பெருமையைச் சொல்லுகிருள். அவனிடம் பணம் இல்லே. படிப்பும் இல்லை. ஆனல் முறிக்கேறிய உடல் உண்டு. உழைப்புக்கு அஞ்சாத ஊக்கம் உண்டு. அவனது உழைப்பின் பெருமையில் அவளும் பங்கு கொள்கிருள். கருவேலம் கலப்பை கட்டி கன்னி சேரி மாடு கட்டி வடகாடு உழுது வரும் வஞ்சிக் கொடி என் சாமி. கோடாலிக் கொண்ண்ட போட்டு குருவ காட்டு வேட்டையாடி வாதாடி முயலெறியும் வஞ்சிக் கொடி எம்பிறவி.