பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் நாட்டுப் பாமரர் L!" i. ல்கள் மஞ்சனத்தி மந்துப் பிஞ்சை மாரளவு கருதுப் பிஞ்சை மரமேறிக் குயில் தெரிக்கும் மார்படர்ந்த என் பிறவி. முன் துரும் பின் கும் மூணு த ைதேடும் சயாமல் லடிங்க ஞ் கொண்டை என் பிறவி. மத்திய ை விட்டு பட்டுக் கெல்ல 1ம் பேட்டு தாருகம்பு தே விட்ட்டு தங்கம் வாக் காணலியே. (என் பிறவி என்பது பொதுவாக மகக்ாக்கு றிக்கும். ஆணுல் நாடோடிப் பாடலில் கணவனேயும், காதலனேயும் குறிப்பது மரபாகக் காணப்படுகிறது. வஞ்சிக் கொடி , தங்கம் என்னும் சொற்கள் பொதுவாகப் பெண்களேக் குறிக்கும். காட்டுப் பாடல் களில் அவை ஆணையும் குறிக்கின்றன.1 18. வண்டிக்காரன் இரு காதலர்களின் ஊடலைப் பொருளாகக் கொண்டது இப்பாடல். வண்டி யோட்டிக்கொண்டு சாவல்கட்டுப் பார்க்கப் போகும் காதலனிடம் பேச்சுக்கொடுக்கிருள் காதலி. தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுகிருள். ஊர் வாய்க்குப் பயந்து அவன் அவளே அழைத்துச் செல்ல மறுக்கிருன். விக்ளயாட்டாக, தான் வரப் பல வருஷங்கள் ஆகும், அல்லது வராமலேயே இருந்து விடலாம் என்று, சொல்கிருன். மல்லிகைப்பூ சூடாகும் காலத்தில், தான் வருவதாக வேடிக்கையாக சொல்கிருன். மல்லி 3035L! பதன்னியற்கை மாறிச் சூடாகுமா? அவரும் வேடிக்கை யாக அவனைச் சபிக்கிருள். இப்பாடல் அவர்களது உரையாடல் ஆகும்.