பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 59 பெண் : பெண் : ஆண்: பெண் : வண்டி அலங்காரம் வண்டி மாடு சிங்காரம் ! வண்டி பத்தும் மன்னவர்க்கு வட்டப் பொட்டலங்காரம். கம? அலங்காரம் கமலே மாடு சிங்காரம் ! கயலே அடிக்கும் மன்னவர்க்கு கறுத்தப் பொட்டலங்காரம். ச ரட்டு வண்டி கட்டி சா ைவழி போற மன்னு ! ஏறிட்டுப் பார்த்தா லென்ன ? என்ன குத்தம் செய்தேனயா? e * ஏறிட்டும் பார்த்திடுவேன் எதித்து முத்தம் தந்திடுவேன் அரண்மனையில் சாவல்கட்டு அவசரமாய்ப் போய் வாரேன். வண்டி கட்டி மாடு பூட்டி-மதுரைக் கோபுரம் போல் கூண்டு கட்டி கூண்டுக்குள்ளே போறசாமி--என்னக் கூட்டிப் போனுலாகாதோ ! மதுரை களமாகி மல்லிகைப் பூச் சூடாகி எருது பசுவாகி ஈண்டன்னிக்கு கான் வருவேன். வண்டி ஒடியதோ!-உன் மாடு ரெண்டுஞ் சாகாதோ கூண்டு ஒடியாதோ-என் கொதிச்ச மனம் ஆகுதோ ! - |சேகரித்தவர் :-எஸ். எஸ். பேசத்தையா! (சண்டன்னிக்கு-கன்று போடும் தினத்தில்.]