பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 19. கணக்கெழுதும் மச்சான் கிராம அதிகாரியைப் போலவே கிராமக் கர்ணமும் பிராமத் தில் சக்தி படைத்தவன். இது பற்றியே கணக்கனப் பழித் தோன் காணி இழந்தான் ' என்ருெரு பழமொழி வழங்குகிறது. காட்டாண்மைக்காரர் மகள் கணக்கன் மீது காதல் கொண்டிருக் கிருள். வேலை முடிந்து அவன் காட்டான்மைக்கார ரோடு சீட் டாட வருவான். அவள் அவன் வேலையைப்பற்றிப் பெருமை யோடு குறிப்பிடுகிருள். சீட்டாட வரும் நேரத்தில் அவன் முகத் தைக் காணலாமே என்று கி நிற்கிருள். கிளி ' என்று பெண்ணைக் குறிப்பிடுவதுதான் இலக்கிய வழக்கு. ஆனல் காடோடிப் பாடல்களில் ஆண்களையும் கிளியென்று குறிப்பிடுவது வழக்கமாகக் காணப்படுகிறது. அெள்ளிப் பென்சில்கள1ம் விதவிதமாய் மைக் கூடம் வீற்றிருந்து கனக் கெழுதும் வேப்ப மரம் கச்சேரியாம். தங்கப் பென்சில் களம் தரக்தரமாய்ப் புத்தகமம் சாய்ந்திருந்து கணக் கெழுதும் சாலே யோரம் கச்சேசீயாம். த் தன்னியிலே 1வைச்சுடுத்தி காட்டாண்மைக் காரரோடு சீட்டாட வாரெதெப்போ ? சிவத்தச் சிவத்தக் கிளி செவலளக்கப் போன கிளி செவலும் அளந்தாச்சு சேதி வந்து சேரலயே !