பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி உழைப்பும் தொழிதும் 61 கறுத்தக் கறுத்தக் கினி காடனக்கப் போன கிளி காடும் அளந்தாச்சு கணக்கும் வந்து சேரலேயே ! கணக்கன் கணக்கனுண்ணு கணக்கனுக்கு வாக்கப்பட்டு, கணக்கெடுத்த நேரமெல்லாம் விளக்கெடுக்கச் சொல்லுருனே. (சேகரித்தவர் :-எஸ். எஸ். பேரத்தையா; (செவலளக்க, காடளக்க-கணக்கனது சர்வே வேலைகள்.) 20 மில் வேலை கிராமத்திலிருந்து நூற்பு மில்லில் வேலைக்கு வந்து சேரு கிருள் ஒரு பெண். வீட்டில் மனேயில் பஞ்சு அரைப்பதைப் பார்த்திருக்கிருள். ஒவ்வொரு மனையிலும் ஒவ்வொருவர் வேல் செய்யவேண்டும். ஆளுல் மில்லில் பஞ்சரைப்பதற்கு நூறு மண களுக்கு ஒரு ஆள் போதும். இரு நூறு கைகளின் வேலையை ஒரு இயந்திரம் செய்வதைப் பார்த்து அவள் வியப்படைகிருள். இயந்திரம் மனித சக்தியை எவ்வளவு அதிகமாக்குகிறது என்று கிரீனத்து வியப்பில் மூழ்குகிருள். - மேலப் பொறையிலேயே! மெல்லிதா ஆறு மன ஆறு மணப் பஞ்சடிக்க ஆக ைஆளுமில்லே. கிமு நல்லா போறயிலேயோ கெச்சிதம நூறு ம8ண து ம?னப் பஞ்சடிக்க நூத்தில ஒரு சேவகராம். (சேகரித்தவர் :- எஸ்.எஸ். போத்தையா!