பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் 6 2 21. நடவுப் பாட்டு காற்று கடும் வேலையை உத்தியரே பெரும்பாலும் செய்கின் றனர். குனிக்க முதுகு நிமிராமல் காற்று அலகுகளே அவர்கள் விரைவாக நடுவார்கள். வேலையில் கடுமை தோன்ருதிருக்க இடை இடையே பாட்டுப் பாடுவார்கள். இப்பாடல் தஞ்சாவூர் அருகி லுள்ள ஊர்களில் உழத்தியர் பாடும் பாடல். மருதகிலத்தின் தெய் வம் இந்திரளுதலால் இதில் அவர்கள் இந்திரனே வாழ்த்தி 5டத் தொடங்குகிருர்கள். கட்ட ,ம்,னு ஒன்று தாருகப் பல்கி களம் ஏறவேண்டும் என வாழ்க் துெகள். வளவு பலனடைந்தாதும் தங்களுக்கு வயிற்றுச் சோ., எதுவும் மிஞ்சாது என்ப.ை அவர்கள் குறிப்பாக உணர்த் துகிரும் கள். இதுபோன்ற பாடல்கள் பல. தன் செய் கிலப் , 'கவில் வழங்கிவரலாம். ஆளுல் என து தொகுப்பில் கிடைத் பாடல் இது ஒன்றே. 1. இந்திரனே கோக்கி எடுத்தேன் திரு அல் , ! சக்திரனே கோக்கி எடுத்தேன் நீரு அலகு ! தங்கள் உழைப்பால் எவ் போக நிறுத்தின திரு அலகு கின்று பயிர் ஏற வேனும் ! கெல்லா விண்ய வேணும் : நெடுங் களங்கள் ஏற வேணும் ! கதிரா விளய வேணும்-எங்களேயா களஞ்சியங்கள் ஏற வேணும் ! 2. காசாப் படியளந்தால்,--கணத்த நேரஞ் செல்லுமிண்ணு கெல்லாப் படியளந்தால் நீண்ட நேரஞ் செல்லுமின்னு