பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் நாட்டுப் பாமரர் பாட ல்கள் ஆண் : மதுரைக்கு வடகிழக்கு வைகைக் கரைச் சோழவந்தான் சோழ வந்தான் பூமியிலே தோகை மயில் ஆடுதையா ! ஆடுங் கவரியிலே அம்பலத்தார் வீதியிலே கூடும் கவரியிலே குயிலும் வரக் கண்டியவா ? (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா ! 4. விடமாட்டேன் காதலர்களின் களவொழுக்கம் அவ்வூரில் வெளியாகிவிட்டது. அவனேக் கைவிட வேண்டுமென்று பெற்ருேர்கள் உபதேசித்தார் கள். ஊரில் பெரியவர்கள் பஞ்சாயத்துப் பேசி அவனைத் தண் டிப்பதாகக் கூறுகிருர்கள். இச் செய்திகளே யெல்லாம் அவள் அவனிடம் கூறுகிருள். அவளுே இதற்கெல்லாம் அஞ்சவில்லே. என்ன வந்தாலும் சேர்ந்து வாழ்வோம் என்று கூறி அவளைத் தேற்றுகிருன். பெண் : பட் ை சிவப்புக் கல்லு பளிங்கு நிறம் உங்கபல்லு பல்லொளிக்கும் 11வனக்கும் பாரl II ஆசை கொண்டேன். பொட்டு.ை உங்க கெத்தி பொருந்திடும் எர்it ைசு விட்டுறச் சொல்லி வின்னப்படப் பேசுமுக. ஆண் : பேசினுலும் பேசட்டு!ே பெரிய இடத்தில் சொல்லட்டுமே இனிப்புக் கண்ட சர்க்கரையை இன்னம் விடப் போறதாரு