பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வருவதெப்போ ? முன்ரும் பகுதி-காதல் 71 பச்சைக் கல்லு மூக்குத்தி பரவையாடுஞ் சூதுமுழி பாக்க முழிச்சாலும் பழகினவ எங்கபே வா. பரீச்சம்பழ:ே-நீயே பரியெடத்துக் கிபீடமே இனிப்புக் கண்ட சர்க்கரையை o இன்னம் விடப்போறதாரு A * * என்னுலும் சட்டும் இன்னி ரெண்டு பேட்டும் எனக்கு வாச்ச பூஞ்சிவப்பை 点。Y இன்னம் விடப் போறதாரு ? (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத் தையா; ஒ காதலன் வரவை எதிர்நோக்கி இருக்கும் காதலி மனத்தில் தோன்றும் எண்ணங்களே இப்பாடல் வெளியிடுகிறது. தன் னேயே அவள் தவசியம்மஞகக் குறிப்பிடுகிருள். தவசென்பது காதல் தவசுதான் கொண்டை உதறிப் பூ முடிஞ்சி குளுக்த நேரம் வேட்டையாடி, இண்டஞ்செடி வாடைதச்சி இந்த வழி வருவாகளோ ! வந்துருவார் இந்த வழி வாச்சிருவார் தங்கக் கட்டி தந்திருவார் வெற்றிலேயும் தயவு வார்த்தை சொல்லிடுவார்.