பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 2 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் பொழுது உதிக்கிறதும், பொட்டு வண்டி மின்னுறதும், சாலி குளம் வேட்டையாடி சாழி வர நேரமாச்சி. எண்ணெய்த் த ைமுழுகி எள்ளளவு பொட்டு வச்சி தவசியம்மன் கோயிலுக்கு தவசிருக்க வார தெப்போ ? (சேகரித்தவர் :-ன்ஸ். எஸ். போத்தை ! .ே கால் தடம் காட்டுக்கு விறகெடுக்கப் போளுள் ஒரு பெண். வேட்டை யாடும் சாக்குச் சொல்லி அவளேப் பின்தொடர்ந்தான் அவள் காதலன். அவளைத் தேடிக் காடுமேடெல்லாம் அகலந்தான். அவன் அவளே வழக்கமாகச் சக்திக்கும் இடங்களிலெல்லாம் அவளேக் காணவில்லை. ஈரப்பாங்கான மணலில் அவளது கால்தடத்தைக் கண்டான். அவள் அருகிலேதான் ஒளிந்திருக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டான். அவள் காதில் விழும்படியாக அவள் கால் தடத்தைப் போற்றுகிருன். அப்புறம் அவள் எவ்வளவு கேரம் அவனேக் காக்க வைத்து மறைந்திருக்க முடியும்? பாறையிலே பாக்குமரம் பார்ப்பதற்ரு தோதகத்தி தோதகத்திப் பூவெடுக்க தொயங்த்ேனடி சில காலம். சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி திருகு கள்ளிப் பூ வெடுக்க திரிஞ்சேன் சில காலம்.