பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 'யில்லேப் பற்றிக் குறிப்பிடுவது; சரரோப்ளேன்' பற்றிப் பாடுவது ரயில் வண்டியைப் பற்றிப் பாடுவது; போன்ற) பாடல கள் எல்லாம் புதுமையான பாடல்கள். புதுமையை ஏற்றுக கொண்ட பாடல்கள்; பழம் பண்பிலிருந்து பிறந்த பாடல்கள். காட்டுப் பாடல்களிலே பெரும்பாலான பாடல்கள் உள்ளத் திற்கு ஊக்கம் அளிக்கும், பொழுது போக்குப் பாடல்கள் தாம். ஆயினும் அவைகளிலே அறிவுரை புகட்டும் பாடல்களும் உண்டு; திே புகட்டும் பாடல்களும் உண்டு. இத்தொகுதியிலே சமூகம் என்ற பகுதியில் அமைந்திருக்கும் பாடல்களில் பல நீதிகளைக் காணலாம். 8. குடியதே என்ற பாட்டு, ஒரு நல்ல பாட்டு. மனேவி, தன் கணவ னுக்குக் குடிக்கவேண்டாம் என்று புத்திமதி சொல்லுகின்ருள். 9. கொடுமைக்காரன் என்ற பாட்டு, குறிப்பிடத் தக்கது. நல்ல குணமுள்ள மனேவியைக் கொடுமையான கணவன் துன்புறுத்துகின்றன்; கொடுமைப் படுத்துகிருன். அக்கொடுமை தாங்காமல் அவள் அவனவிட்டு பிரிகின்ருள். இது விவாக விடுதலே எதல்ை ஏற்படுகிறது என் பதை உணர்த்துகின்றது. 14. சாதிக்கலகம் என்ற பாட்டு, சாதிச் சண்டையால் ஏற்படும் தீமைகளைக் குறிப்பிடுவது. 61. கோர்ட்டுக்குப் போய் வீடு பேச்சு என்னும் பாட்டு, கோர்டுக்குச் செல்லும் குடும்பம் நாசமாகும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு திேகளே-அறங்களை எடுத்துக்காட்டும் பாடல்களும் காட்டுப்பாடல்களிலே உண்டு. காட்டுப் பாடல்களில் வரும் கற்பனைகள், உவமைகள் சிறக் தவை; கவிஞர்களுக்கும் எட்டாத உவமைகளும் அவற்றில் உண்டு. ஊருணித் தண்ணி போல ஒத்திருந்தோம் ஒரு வருஷம்: கம்மாத்தண்ணி மண்டிபோல கலங்கிட்டோமே காலுவீதம், என்ற பாட்டு, கான்காம் பகுதி-சமுகம், என்பதில் உள்ள 7 சேர்ந்தவர் பிரிந்தனர் என்ற தலைப்பில் உள்ள பாட்டாகும். இப்பாடலில் உள்ள ஒமமும் சீரகமும் போல் வண்டியிலே வரிச்சட்டம் கூடினமே கூடினமே சேர்க்தோமே சேர்ந்தோமே" என்ற பகுதிகள் கம் மனத்தைக் கவரும் புதிய உவமைகள். அவை