பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பகுதி-காதல் 73 மலையடியோரத்திலே மான் வேட்டை ஆடையிலே கண்டனடி உன் தடத்தை கள்ளியப் பூச் சாரலிலே. அள்ளட்டா, முள்ளட்டா, அடிமடியில் கட்டட்டா ? குச்சிகட்டிக் காக்கட்டா? குனமயிலே உன் தடத்தை ! குறிப்பு-குச்சி-குச்சில். சேகரித்தவர்கள்-கார்க்கி, போத்தையா! 7. நெஞ்சுக்குள்ளே ஆசை கொண்டேன் காதலன் கினேவால் மறுகும் பெண்ணுெருத்தியின் பாடல் இது. உங்க மேனிக் குள்ள ஊதாக் கலர் சட்டைக் குள்ள தோளிலிடும் கெஞ்சுக் கொன்ன தோகை மயில் ஆசை கொண்டேன். அரிசி அரிக்கையிலே அரளிப் பூ தந்தவரே சோறு வடிக்கையிலே சொக்குதையா உங்க பூவு. காயுதய்யா கம்பித்துண்டு கண்ணப் பறிக்குதையா இநனவை மெரட்டுதல்லோ நீல வர்ணக் கம்பித் துண்டு. (சேகரித்தவர்:-எஸ். எஸ். போத்தையர்