பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 8. குயில் சத்தமோ ? உச்சி நத்தம் என்னும் ஊரிலே, மனிதர் நடமாடாக பாதை யிலே ஒரு பெண் மொச்சை ருெத்து உருவிக்கொண்டிருக்இருள். அவள் காதலன் அவளைச் சக் திப்பதற்காகக் கொடுக்கும் சீர்த்தை போன்ற சங்கேத ஒலியை அவள் குயிலின் கூவுத ಖಳ್ಗ நினைத் து பேசாமலிருந்து விடுகிருள். அவன் அருகில் வந்து ." 5Tಚ್ಟ! அழைத்தும் அலட்சியமாக இருந்தது ஏன்?" என்று கேட்கிருன். அவள் "நான் உங்கள் சத்தத்தைக் குயிலின் கூவுதல் என்று கினைத்தல்லவோ பேசாமலிருந்து விட்டேன்? உங்களது அழைபபு என்று தெரிந்திருந்தால் உங்கள் முன்னிலையில் ஓடிவந்து நிற்பேனே " என்கிருள். காதலர்களின் ங்கேத அழைப்புக் களிஞல் ஏற்படும் சந்திப்பை விளக்குகிறது இப்பாடல். (குறிப்புரை : குமா டி. மங்கை எழுதியது : உச்சி கத்தம் பாதையிலே மொச்சி கெத்து உருவையிலே கூப்பிட்ட சத்தமெல்லாம் குயில் சத்த-மிண் ைகுந்தேன் சாமி சத்த மின்னிருந்தால் சன்னதிக்கே வந்திருவேன் சேகரித்தவர்-எஸ். எஸ். போத் தையா! 9. இருபேரும் போயிடுவோம் கிராமத்தில் இளேஞனுெருவனும், இளமங்கை யொருத்தியும், ஒருவரை யொருவர் காதலித்தனர். அவர்களது பெற்ருேர்கள் அவர்கள் திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தனர். துணிவு கொண்ட காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் மணம் செய்து கொள்ள கிக்சயித்தனர். சந்தைக்குப் போகிற சாக்கில் இருவரும் தப்பிவிடலாமென்று எண்ணிஞர்கள். ஆனுல் சந்தைக்குப் பெண்ணின் இரண்டு தமையன் மார்களும் வருவார்கள் அவர்கள் கண்களிலும் படாமல் தப்பிவிட வேண்டும் என்று யோசளே சொல்லுகிருள் அப்பெண்,