பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பகுதி-காதல் 75 சங்க நூல்களில் உடன் போக்கு ' என்ருெரு துறை உள்ளது. வீட்டார் சம்மதிக்காவிட்டால் காதலர்கள் தப்பி ஓடி மணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்ததை இத்துறையில் அமைந்த பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. அப்பண்டைய வழக்கத்தையே இக்காதலர்கள் பின்பற்றத் துணிந்துவிட்டார்கள் சந்தைக்குப் போவமடி சட்டி பானே வாங்குவோடி, சக்தை கலேயு முன்னே தப்பிருவோம் ரெண்டுபேரும். முக்கு ரோட்டுப் பாதையிலே முத்தவரை முந்தவிட்டு இளையவர் வாரமின்ன இரு பேரும் போயிருவோம். ங் கறுப்பு, கான் சிவப்பு ஊருலேயோ ஒமலிப்பு ஒமலிப்பு தீருமுன்னே ஒடிப் போவோம் ரெண்டுபேரும் (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா) 10. நாயின் காவல் காதலியைக் கள்ளத்தனமாகச் சந்திக்க வருகிருன் காளை யொருவன். ஆனல் அவன் சந்திப்பத்ற்கு இடையூருகக் காதலி யின் வீட்டிலுள்ள காய் அவனேக் கண்டு குலத்து அவனது வருகைன்ய மற்றவருக்கு அறிவித்து விடுகிறது. ஊராருக்குப் பயந்த அவன் தன் காதலியிடம் கூறுகிருன். "நான் உனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அதனுல் விழிப்புற்றுக் குலத்த காயின் மேல் கல்லே விட்டெறிந்தும் உனது வீட்டு காய்க் குட்டி ஓயாமல் குலத்து என்ன உன்னிடம் பேச முடியாமல் செய்து விட்டது "எனக் கூறுகிறன். இதைக் கேட்ட அவனுடைய காதலி தன் வீட்டு காய்க் குட்டியைப் பார்த்து" என்ன என் காத