பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் லர் சக்திக்க வருவதற்கு ,ே இடையூர்ச் இருப்பதகுல் உனக்கு. கஞ்சியும் சாதமும் போடாமல் கட்டிப் போட்டே உன்னைக் கொன்று விடுவேன்' என்கிருள். ஆனல் அவள் வீட்டு காயோ 'நீ என்ன என்ன செய்தாலும் பரவாயில்லே உன்னுடைய காத லன் உன்னுடையவன் ஆகாமல் அசல் வீட்டுக்காரனுக இருக்கும் வரையில் கான் எனது கடமையைச் செய்ன்ே திருவேன். ' என் பது போல் அமைகிறது. கடைசி நான்கடிகள். ஆண் : கதவலேத் தட்டிப் பார்த்தேன் கல்லவிட் டெறிஞ்சு பார்த்தேன் உன் வீட்டு காய்க் குட்டி ஒபாம்ல் துல்க்குதt;. பெண் : கஞ்சியும் ஊத்த மாட்டேன் கரிப்பத்தும் போட மாட்டேன் கெட்டுன கெட்டோட செத்துப்போ காய்க்குட்டி. காய் : கஞ்சியும் ஊத்த வேண்டாம் கரிப்பத்தும் போட வேண்டாம் அசு வீட்டுக்காரனே கான் அண்ட விட மாட்டனடி, (குறிப்புரை-குமாரி டி. மங்கை எழுதியது! குறிப்பு :-அகத்தினே இயலில் வரைவு கடாதல் ஒரு துறை. தோழி, தலைவன விரைவில் தலைவியை மணம்புரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுவது இத்துறையாகும். மறைவாகச் சக்திப் பதிலுள்ள துன்பங்களே எடுத்துக் கூறி விரைவில் மண முடித்துக் கொண்டிால் இத்துன்பங்களின்றி எப்பொழுதும் இன்பம் துய்க்க லாம் என்றுக் கூறுவாள். அத்துறைப் பாடல்களோடு இக்காட் டுப்பாடலே ஒப்பு கோக்கலாம். (கெட்டுன கெட்டு-கட்டின கட்டு)