பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 77 11, சேவல் கூவியது ஏன் ? கிராமத்திலுள்ள மற்றவர்களெல்லோரும் எழுந்திருக்கு முன்னேதான் எழுந்து தனது காதலனச் சந்திக்க வழக்கமாகப் போகும் பெண்ணுெருத்தி ஒருநாள் சற்றுக் கண்ணயர்ந்து விட் டாள். ஆளுல் பொழுது விடிந்துவிட்டதை அறிவிக்கச் சேவல் கூவத் தொடங்கிய உடனே விழித்துக்கொண்ட அவள் சேவலைப் பார்த்து நான் என் காதலரைச் (சாமியை) சந்திப்பது உனக்குப் பொறுக்காததினுல்தான் உரக்கக் கூவி எல்லோரையும் விழிப்பு றச் செய்கின்றனயோ?" என்று கேட்கிருள். அவளது கேள்வியும் சேவலின் விடையும் இப்பாடலில் அடங்கியுள்ளன. பெண் : சாமர் போல எக்திரிச்சு ராளியிடம் போகையிலே வீட்டு விேருந்தே சாவல் ifயமாய்க் கூவுதையா ! சேவல் : கண்ணு ைசத்தியமாய் உனக்காகக் கூவவில்ல் ஹரோட ஒப்பனக்கு கூவுனனே செஞ்சாவல் (குறிப்பு- துமா டி. மங்கை எழுதியது. 12. என்ன குற்றமோ ? காதல் கோய் சங்க நூல்களில் அகத்துறைப் பாடல்களிலும் காவியங்களிலும், தற்காலச் சிறு பிரபந்த ங்களிலும் பல வகையாக வர்ணிக்கப்படுகிறது. வளே கமலுதல் கண் பசப்புறுதல், மேளி நலம் குறைதல் முதலிய அறிகுறிகள் காதல்நோயைப் புலப் படுத்துகின்றன என்று பண்டைப் புலவர்கள் கருதிர்ைகள். ஆண் டாள் திருமொழியும், குற்ருலக் கு றவஞ்சியும், காதல் நோயால் பெண்களின் உடல் நலம் வாடுதல்க் கவிதைச் சுவையோடு வர் னிக்கின்றன. இந்நாட்டுப் பாடல், எளிய முறையில் காதல் நோயின் விளைவுகளிேவிளக்குகிறது.